இங்கு எங்களின் தீபாவளி
எங்கள் மூதாதையன் ஸ்ரீ கிருஷ்ணன்
நரகாசுரனை கொன்றதால் என்னவோ அந்த அசுரனின் சாபம் எங்களின் மேல் மட்டும்...
எங்கே எங்கள் சந்தோசமான தீபாவளி...???
வீட்டில் உள்ள அனைவரும் உலகின் ஒவ்வொரு மூலையில் கிடக்க
வீட்டிலே இருள் சூழ்ந்து கிடக்க
அந்த இருளில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை
எங்களின் சந்தோசமான தீபாவளி....
கொண்டாட பல சொந்தங்கள் இருந்தும்
திக்கற்று நிற்கிறோம் இந்த தீவில்
இங்கேயும் இல்லை எங்களின் சந்தோசமான தீபாவளி ....
புத்தாடை எடுக்கவில்லை,
பட்டாசு வெடிக்கவில்லை,
யாரிடமும் தென்படவில்லை சந்தோசமான தீபாவளி....
உள்ளத்தில் அழுகையோடு
மேலோட்டமான மகிழ்ச்சியோடு
பெயரில் மட்டுமே ஒளிர்கிறது
எங்களின் தீபாவளி....
போனது போகட்டும்,
அடுத்த தீபாவளியிலாவது சந்தோஷம் நிலைக்கட்டும்
தீப ஒளியில் கவலைகள் மறைய இறைவனை வேண்டுகிறேன்

No comments:
Post a Comment