Monday, 12 March 2018
மயிர்போல் வளர்கிறது மதவெறி..!!
பாசிசத்திற்கு
சில காலத்திற்கு முன்பு
மூக்கி்ற்கு கீழே சிறிது மயிறிருந்தது.
இப்போது
முகம் முழுவதுமிருக்கிறது.
மதமென்பது மயிர்போல் வளர்கிறது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment